வணக்கம்!

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
உங்கள் ஓய்வு நேரத்தில் அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருந்த படியே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இலகுவான வழிமுறைகள் பற்றி உங்களுக்கு கற்றுத்தருகிறது இந்த நெட்பணம் தளம். எமது பதிவுகளை தொடக்கத்தில் இருந்து முழுவதும் படிப்பதனூடாக நீங்களும் இணையத்தில் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்...

சம்பாதிப்பவர்கள்..

பே(f)ஸ்புக்கில் நாம்

Tuesday, September 21, 2010

கிளிக் செய்தால் காசு...

எந்த ஒரு வியாபாரமும் ஒரு முதலைக்கொண்டே ஆரம்பிக்கப்படும். ஆனால் நாம் இணையத்தில் உலாவரும் வேளையில் எந்த செலவுமின்றி ஜஸ்ட் ஒரு லிங்கை கிளிக் செய்தால் பணம் பெறலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் PTC எனப்படும் தளங்களால் இது சாத்தியம் ஆகிறது. அதாவது நீங்கள் செய்ய வேண்டிய வேலை அவர்களின் தள‌த்தில் சேர்ந்து அவர்களால் வழங்கப்படும் லிங்கை கிளிக்செய்து வரும் திரையை 15 வினாடிகள் பார்க்கவேண்டியது தான். சில தளங்களில் திரையை பார்க்கக்கூட வேண்டாங்க.. சும்மா கிளிக்கினால் மட்டும் போதும்..

ஒரு லிங்கைப் பார்ப்பதற்க்கு $0.003 தொடக்கம் $0.01 வரை தருகிறார்கள். ஒரு நாளில் நான்கு தொடக்கம் 60 வரையான லிங்குகளைப் பார்வையிடலாம். வழங்கப்படும் தொகையும் லிங் எண்ணிக்கையும் ஓவ்வொரு தளத்துக்கும் வேறுபடலாம்.

இது எப்படி சாத்தியம்?? இது இணையத்தில் காணப்படும் ஒரு மார்க்கட்டிங் முறையே ஆகும். தமது பொருட்கள் சேவைகளை விளம்பரப்படுத்த பலரும் இந்த PTC தளங்களினை நாடுகின்றனர். அவர்களிடம் இருந்து அற‌விடப்படும் கட்டணத்தில் சிறு பகுதியை நமக்குத் தருகிறார்கள் அவளவுதான்.

எல்லா இடத்திலும் நல்லதும் கெட்டதும் கலந்திருப்பது போல PTC தளங்களிலும் பல ஸ்காம் சைடுகள் காணப்படுகிண்றன. இவை கிளிக் செய்யும் பயனாளர்களிற்கு பணத்தை செலுத்தாமல் ஏமற்றி விடுகின்றன. எனவே PTC தளங்களில் சேரும் போது அந்தத் தளம் நம்பகமானதா, நீண்ட காலம் நிலைத்துள்ள தளமா? உண்மையிலே பணம் செலுத்துகின்றதா என அறிந்தே சேருதல் வேண்டும்.


PTC தளங்களில் இணைவதும் பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே.. ஆனால் பின்வரும் 3தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில் பணமீட்ட முடியும், எனவே பின்வரும் 3தகுதிகளை நீங்கள்
 கொண்டிருந்தால் மட்டுமே இத்தளங்களில் இணையுங்கள்.

1>>   தினந்தோறும் 10 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும்.

2>> உங்களிடம் இணைய இணைப்புடன் சொந்த கணணி(ஏனெனில் ஒரு கணணியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திற‌க்க வேண்டும்) இருத்தல் வேண்டும்.

3>> பொறுமை,தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் (மாதம் 1.2டாலர்)மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமால் தொடர்ந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு அதிகம் சம்பாதிக்கலாம்.


இங்கு நாம் உங்களிற்கு இரண்டு தளங்களினை அறிமுகப்படுத்துகின்றோம்.


இவை இரண்டும் பல வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெற்ற தளங்கள் ஆகும்.


PTC சைடுகளில் சேருவது எப்படி??

உதார‌ணத்துக்கு NeoBux இல் சேருவது எப்படி என்று இப்போது பார்க்கலாம்

தேவையானவை..
1 . ஈ‍ மெயில் முகவரி
2. ஆலேர்ட் பே முகவரி (அறியாதவர்கள் இதை படிக்கவும்)

1. கீழுள்ள படத்தை கிளிக் செய்து NeoBux தளத்திற்கு செல்லவும்.

2. வரும் திரையில் மெம்பெர்ஸ் ரெஜிஸ்டர் என்பதனை கிளிக் செய்யுங்கள்.


3. வரும் பாஃர்மில் உங்கள் விபரங்களினை கொடுத்து Continue பட்டனை அழுத்துங்கள்

4. அடுத்து உங்கள் ஈ மெயிலுக்கு லொகின் செய்து NeoBux இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து அக்டிவேட் செய்யுங்கள்.

5. மீண்டும் நியோபக்ஸ் தளத்தில் லொகின் என்பதை கிளிக் செய்து உங்கள் Username, Password Word verification என்ப‌வற்றை இட்டு நியொபக்ஸ் தளத்தினுள் லொகின் செய்யுங்கள்

லின்ங்கை பார்வையிடுவது எப்படி??

=> NeoBux இல் லொகின் செய்து ViewAdvertisements ஐ க்ளிக் செய்யவும்.


=> ஒரு நேரத்தில் ஒரு லிங்கையே பார்வையிடமுடியும்

=> முதல் விளம்பரத்தை கிளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி தோன்றும் அப்புள்ளியின் மீது மீண்டும் கிளிக் செய்யுங்கள்.
=> புதிய திரையில் லிங் திறக்கும்.
=> கீழ்வரும் ஒழுங்கில் திரை தோன்றும்
பின்


பின்
இவளவுதான் உங்களின் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.

இவ்வாறே தரப்பட்ட அனைத்து லிங்குகளையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்வையிட வேண்டும். நான்கு லிங்கையும் பார்த்தபின் உங்கள் கணக்கில் $0.04 வரவு வைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் ($2) உங்கள் அலேர்ட் பே அக்கவுண்டுக்கு பணத்தை மாற்றிக்கொள்ளலாம்.முக்கிய குறிப்பு: ஒரு கணணியில் ஒரு அக்கவுண்டையே திறக்க வேண்டும். ஒரே கணனியில் அல்லது IPநம்பரில் 2 அல்லது 2ற்கு மேற்பட்ட அக்கவுண்டு திறக்கப்பட்டால் திறக்கப்பட்ட அக்கவுண்டுகள் யாவும் முடக்கப்பட்டுவிடும்.


ஒரு தளத்தில் தினமும் $0.04 வரை சம்பாதிக்கலாம். இந்த காசில் சிங்கிள் டீ கூட வாங்க முடியாதே என்கிறீர்களா? உண்மைதான் ஆனால் தொடர்ந்து விடாமல் தினமும் லிங்குகளை பார்வையிடுவதன் மூலம் சில நாட்களிலேயே மாதம் குறைந்தது $100 வரை சம்பாதிக்கலாம்.

எவ்வாறு..??

>> NeoBux இல் எமது அக்கவுண்டை அப்கிரேட் செய்து கொள்ளல்.
>> ரெஃபரல்களை உண்டுபண்ணல்,
>> ரெஃபரல்களை வாங்குதல்,
>> இன்னும் அதிக தளங்களில் இணைந்து கொள்ளல்..
போன்றன ஆகும்.

இது பற்றியும் மேலும் எந்தெந்த தளங்களில் நம்பி இணையலாம் என்பது பற்றியும் இன்னொரு பதிவில் மிக விரிவாக பதிவிடுகிறோம்.

இன்றே கீழுள்ள படங்களை கிளிக் செய்து இவ் இரண்டு தளங்களிலும் இணைந்து சம்பாதிக்கத் தொடங்குங்கள்.

எல்லோரும் பயன் பெற வாழ்த்துக்கள்.

கருத்துக்கள் சந்தேகங்கள் இருந்தால் கொம‌ன்ட்ஸ் இடவும். பதிவு பிடித்திருந்தால் தமிழ்10 இல் வாக்கிடவும்.

4 comments:

Sugumarje said...

ஏற்கனவே அறிந்திருந்தாலும் இப்பொழுது நம்பிக்கை வருகிறது :) நன்றி தகவலுக்காக..

Netபணம் said...

வாங்க சுகுமார்ஜி!
ஆமாம் நீங்கள் கூறுவது போல சைடுகள் நீண்ட காலமாகவே காணப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதன் வளர்ச்சியும் பிரபலமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன எனலாம். இதற்கு நியோபக்ஸ், ஒன்பக்ஸ் போன்ற நம்பிக்கையான தளங்களின் வருகையே காரணம் எனலாம். இத்தளங்களில் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் பணமீட்டுகின்றனர். நமது இந்தியாவிலும் பலர் உள்ளனர். இருந்த போதும் ஒப்பீட்டளவில் குறைவானவர்களே இது பற்றி மற்றவர்களிற்கு தெரியப்படுத்துகின்றனர்...

jobs4you said...

paypal account ஓபன் செய்வதற்கு PAN கார்டு கண்டிப்பா வேண்டுமா ?
>> NeoBux இல் எமது அக்கவுண்டை அப்கிரேட் செய்து கொள்ளவது எவ்வாறு ?

>>ரெஃபரல்களை உண்டுபண்ணல், வாங்குதல் எவ்வாறு ?

தயவு செய்து தெளிவாக குறிப்பிடவும்.

jobs4you said...

paypal account ஓபன் செய்வதற்கு PAN கார்டு கண்டிப்பா வேண்டுமா ?
>> NeoBux இல் எமது அக்கவுண்டை அப்கிரேட் செய்து கொள்ளவது எவ்வாறு ?

>>ரெஃபரல்களை உண்டுபண்ணல், வாங்குதல் எவ்வாறு ?

தயவு செய்து தெளிவாக குறிப்பிடவும்.

Post a Comment

உங்கள் கருத்துக்கள்..

பதிவுகளை தவறாமல் வாசிக்க மின்னஞ்சல் ஓடையில் பதிக..
Enter your email address: