வணக்கம்!

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
உங்கள் ஓய்வு நேரத்தில் அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருந்த படியே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இலகுவான வழிமுறைகள் பற்றி உங்களுக்கு கற்றுத்தருகிறது இந்த நெட்பணம் தளம். எமது பதிவுகளை தொடக்கத்தில் இருந்து முழுவதும் படிப்பதனூடாக நீங்களும் இணையத்தில் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்...

சம்பாதிப்பவர்கள்..

பே(f)ஸ்புக்கில் நாம்

Saturday, January 1, 2011

மீண்டும் ஒரு புது வருடம்...

நெட்பணம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒரு புத்தாண்டில் உங்களனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பிறந்துள்ள இந்த புத்தாண்டு மலரும் போதே மனசுக்குள் மகிழ்ச்சியைப் பெருக்கி, சங்கடத்தைக் குறைத்து, சந்தோஷத்தை விதைத்து, நாணயத்தை இழக்காமல், நட்பைப் பெருக்கி எம் அனைவருக்கும் நல்வாழ்வைக் கொடுக்கும் ஆண்டாக அமைய இறைவனை வேண்டி மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

மிக நீண்ட நாட்களிற்குப்பிறகு (கடைசியா போனவருசம் சந்திச்சது ;) [அதாங்க‌2010]) இப்பதிவினூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தவிர்க்க முடியாத காரணங்களால் சில நாட்களாக புதிய பதிவுகள் வெளிவரவில்லை. இந்த இடைவெளியில் மடல்கள் மூலம் தொடர்புகொண்டவர்களிற்கும் தமது சந்தேகங்கள் அலோசனைகளை பெற்றுக்கொண்டவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். தொடர்ந்தும் நெட்பணத்துடன் இணைந்திருங்கள்.


நெட்பணம் தளத்தின் உதவியுடன் ஆரம்பத்தில் PTC தளங்களில் இணைந்துகொண்டவர்கள் பலர் அநேகமாக‌ உங்கள் முதலாவது பணத்தொகையை உங்கள் அலேர்ட்பே அக்கவுண்டிற்கு பெற்றிருப்பீர்கள்.

அதேபோல PTC தளங்களில் பணம் சம்பாதிக்கலாம் என்பதை புதியவர்கள் நம்புவதற்கு PTC தளங்களில் இருந்து அண்மையில் பணம் பெற்றுக்கொண்டதற்கான‌ SCREEN SHOTS இனை ஆதாரங்கள் எனும் இப்புதிய பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன். 

ரெப்ஃபெரல்களை பெற்றுக்கொள்வது தொடர்பான பதிவு அடுத்ததாக வெளிவர உள்ளது. மேலும் பல புதிய ஆலோசனைகள், தகவல்களுடன் உங்கள் அனைவரையும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன். மீண்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


பதிவுகளை தவறாமல் வாசிக்க மின்னஞ்சல் ஓடையில் பதிக..
Enter your email address: