வணக்கம்!

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
உங்கள் ஓய்வு நேரத்தில் அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருந்த படியே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இலகுவான வழிமுறைகள் பற்றி உங்களுக்கு கற்றுத்தருகிறது இந்த நெட்பணம் தளம். எமது பதிவுகளை தொடக்கத்தில் இருந்து முழுவதும் படிப்பதனூடாக நீங்களும் இணையத்தில் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்...

சம்பாதிப்பவர்கள்..

பே(f)ஸ்புக்கில் நாம்

Saturday, September 25, 2010

ஒன் பக்ஸில் இணைவது எப்படி?

இணையத்தில் இலகுவாய் பணமீட்டுவதற்கான வழிமுறையான PTC எனப்படும் லிங்குகளை கிளிக் செய்து பணமீட்டுவது எப்படி என கடந்த பதிவில் பார்த்தோம். அனேகமான வாசகர்கள் இணைந்து பணமீட்ட தொடங்கியிருப்பீர்கள் என நம்புகிறோம். (இணையாதவர்கள் இன்றே இப்பதிவின் உதவியுடன் இணைந்து கொள்ளுங்கள்.)

கடந்த பதிவில் PTC உலகில் முடி சூடா மன்னனாகத் திகழும் NeoBuxல் சேருவது எப்படி என்றும் லிங்குகளை பார்வையிடுவது எப்படி என்றும் பார்த்திருந்தோம்

NeoBux போலவே நம்பகமான இன்னொரு PTC தளம் தான் OnBuxஆகும். இதில் எவ்வாறு இணைவது, லிங்குகளினை பார்வையிடுவது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

OnBUxஇல் சேருவது எப்படி??

தேவையானவை..
1 . ஈ‍ மெயில் முகவரி

1. கீழுள்ள படத்தை கிளிக் செய்து OnBux தளத்திற்கு செல்லவும்.

2. வரும் திரையில் ரெஜிஸ்டர் என்பதனை கிளிக் செய்யுங்கள்.

3. வரும் பாஃர்மில் உங்கள் விபரங்களினை கொடுத்து ரெஜிஸ்டர் பட்டனை அழுத்துங்கள்

4. அடுத்து இன்னொரு வின்டோவில் உங்கள் ஈ மெயிலுக்கு லொகின் செய்து OnBux இல் இருந்து வந்திருக்கும் Validation Code இனை கொபி செய்து OnBux பார்மில் பேஸ்ட் செய்து Finish Registration இனை அழுத்துங்கள்.


5. மீண்டும் ஒன்பக்ஸ் தளத்தில் லொகின் என்பதை கிளிக் செய்து உங்கள் Username, Password Word verification என்ப‌வற்றை இட்டு நியொபக்ஸ் தளத்தினுள் லொகின் செய்யுங்கள்


லின்ங்கை பார்வையிடுவது எப்படி??

Onbuxல் லிங்கை பார்வையிடுவது NeoBux லிங்கை பார்வையிடுவதை போலவே தான். ஆனால் சிறிது வித்தியாசப்படுகிறது
=> OnBux இல் Login செய்து ViewAdvertisements ஐ க்ளிக் செய்யவும்.

=> ஒரு நேரத்தில் ஒரு லிங்கையே பார்வையிடமுடியும்

=> முதல் விளம்பரத்தை கிளிக் செய்தால் ஒரு நீல‌ நிற‌ புள்ளி தோன்றும் அப்புள்ளியின் மீது மீண்டும் கிளிக் செய்யுங்கள்.

=> புதிய திரையில் லிங் திறக்கும்.

=> கீழ்வரும் ஒழுங்கில் திரை தோன்றும்
பின்

பின்
இந்த இடத்திலேயெ OnBux ஆனது NeoBuxல் இருந்து வித்தியாசப்படுகின்றது.
திரையில் இடது பக்கம் என்ன எழுத்து உள்ளதோ அம்புக்குறிக்கு வலதுபக்கம் அதே எழுத்தின் மேல் கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பின்
இவளவுதான் உங்களின் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.

இதன் பிறகே அடுத்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறே தரப்பட்ட நான்கு லிங்குகளையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்வையிட வேண்டும்.

முக்கிய குறிப்பு: ஒரு கணணியில் ஒரு அக்கவுண்டையே திறக்க வேண்டும். ஒரே கணனியில் அல்லது IPநம்பரில் 2 அல்லது 2ற்கு மேற்பட்ட அக்கவுண்டு திறக்கப்பட்டால் திறக்கப்பட்ட அக்கவுண்டுகள் யாவும் முடக்கப்பட்டுவிடும்.

விடாமுயற்சியுடன் தினமும் கிளிக் செய்யுங்கள். வெற்றி பெறுங்கள்.

6 comments:

Anonymous said...

i dnt understand about NEO BUX golden membership plans (Emerald , Sapphire , Platinum Diamond , Ultimate) im confused with these plans .... pls write a post about which plan is profitable

Abdullah said...

hey how r u? its asking Transaction PIN whats this pls explain me.......

Netபணம் said...

வாங்க அப்துல்லா!
Transaction PIN என்பது 4/5 இலக்கம் கொண்ட இரகசிய இலக்கம் ஆகும். நாம் பணத்தை பெறுவதற்காக(Cashout) விண்ணப்பிக்கும் போது மேலதிக பாதுகாப்புக்காக Transaction PIN தெரியப்படுத்த வேண்டும்.

Netபணம் said...

Welcome Anonymous!
we will post about all the details soon.
keep in touch. thankyou.

Easakimuthu said...

neobux ல அக்கௌன்ட் ஓபன் பண்ணியாச்சி ஆன ஒன்புக்ஸ் ல அக்கௌன்ட் ஓபன் பண்ண முடியல , ஒரே கம்ப்யூட்டர் ல neobux and onebux la account create panna mudiyatha

Netபணம் said...

வாங்கEasakimuthu..
ஒன்ப‌க்ஸ் இற்கும் நியோபக்சிற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. இரண்டும் முன்னணியில் உள்ள வேறு வேறு PTC தளங்கள் ஆகும். நீங்கள் நிச்சயம் இரண்டிலும் இணைந்து கொள்ள முடியும். உங்கள் பிறவுசரின் History இனை Clear செய்து மீண்டும் முயற்சி செய்யுங்கள். Google chrome browser சிற‌ந்தது.

Post a Comment

உங்கள் கருத்துக்கள்..

பதிவுகளை தவறாமல் வாசிக்க மின்னஞ்சல் ஓடையில் பதிக..
Enter your email address: