வணக்கம்!

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
உங்கள் ஓய்வு நேரத்தில் அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருந்த படியே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இலகுவான வழிமுறைகள் பற்றி உங்களுக்கு கற்றுத்தருகிறது இந்த நெட்பணம் தளம். எமது பதிவுகளை தொடக்கத்தில் இருந்து முழுவதும் படிப்பதனூடாக நீங்களும் இணையத்தில் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்...

சம்பாதிப்பவர்கள்..

பே(f)ஸ்புக்கில் நாம்

Tuesday, November 9, 2010

அதிக பணம் சம்பாதிக்கும் வழிகள்..

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்க உதவும் PTC எனப்படும் தளங்களின் மூலம் எந்தவித பணமுதலீடும் இன்றி பணம் சம்பாதிக்கும் வழிகள் பற்றி முன்னைய பதிவுகளில் பார்த்தோம். படித்தவர்கள் பலர் இணைந்து கொண்டு ச‌ம்பாதிக்க தொடங்கியிருப்பீர்கள் என நம்புகிறோம். இன்னமும் இணையாதவர்கள் எமது முந்தைய பதிவுகளினை வாசித்து அறிந்து இன்றே இணைந்து கொள்ளுங்கள்.

எற்கனவே எமது பதிவுகளை வாசித்தவர்கள் சிலர் இதை நம்ப மறுக்கலாம் எற்கனவே இணைந்தவர்களும் உண்மையாகவே PTC தளங்களின் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாமா என மனம் தளரலாம். உங்களிற்காகவே கீளுள்ள சான்று. இது நியோபக்ஸ் தளத்தில் இணைந்துள்ள உங்களைப்போல ஒருவரின் பனர். அவர் சம்பாதித்த பணத்தின் மொத்த தொகை இங்கே காட்டப்படுகின்றது.
(பதிவிடும்போது 09/11/2010 இவர் சம்பாதித்துள்ள‌ தொகை $ 8302.65)

இத்தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதை நீங்கள் தினமும் அவதானிக்கலாம். இது நியோபக்ஸில் இருந்து நேரடியாக பெறப்படும் தரவு ஆகும். (நீங்கள் சம்பாதிக்கும் தொகையையும் இப்படி பனர் மூலம் பெற முடியும்.)


சரி இன்றைய பதிவின் விடயத்திற்கு வருவோம். நாம் எற்கனவே கூறியபடி ஒருவர் ஒரு PTC தளத்தில் ஒரு நாளுக்கு நான்கு லிங்குகளை பார்வையிடுவதன் மூலம் $ 0.04 மட்டுமே ச்ம்பாதிக்க முடியும் எனவே ஒரு மாதத்திற்கு 30*0.04 = $1.20 மட்டுமே சம்பதிக்கலாம். இதற்கு மேலே சம்பாதிக்க முடியாதா? சம்பாதிப்பது எப்படி என்பதை விளக்குவதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.
PTC தளங்களின் மூலம் அதிகம் சம்பாதிப்பதற்கு பலரும் பல வழிமுறைகளை கைக்கொண்டு வருகின்றனர் அவற்றில் முக்கியமான 2 வழி முறைகளினை பார்க்க இருக்கிறோம்.

1. அதிக தளங்களில் இணைந்து கொள்ளல்.
2. ரெப்ஃபெரல்களை பெற்றுக்கொள்ளுதல்.

1. அதிக தளங்களில் இணைந்து கொள்ளல்.
இது PTC தளங்களில் பரிச்சயமானவர்களிற்கு இலகுவான முறையாகும். நியோபக்ஸ் தளம் மாதிரியான நம்பகமான மேலும் சில தளங்களில் இணைந்து கொள்வதன் மூலம் அதிகம் சம்பதிக்கலாம். PTC தளங்களில் 90 வீதமானவை SCAM ஆகும். அதாவது இவை பயனர்களை நம்பவைத்து பணத்தை செலுத்தாமல் ஏமாற்றிவிடுகின்றன. ஒரு கிளிக்குக்கு $1 தொடக்கம் $10 ஏன் 100 டொலர் வரை வழங்குவதாக கூறும் PTC தளங்கள் பரவலாக காணப்படுகின்றன. இவை ஒரு நயா பைசா தன்னும் வழங்காது. ஏனெனில் இவர்களது மீளப்பெறும் தொகை மிக மிக அதிகம் ($10000) நாங்கள் ஏமாற்றப்படுகிறோம் எனும் எண்ணம் இல்லாது பயனர்களும் ஒருவருடம் இருவருடம் என லிங்குகளை பார்வையிடுகின்றனர். கடைசியில் ஒரு பைசா தன்னும் பெறாமல் எமாறுகின்றனர். (SCAM சைடுகளை அடையாளம் காண்பது எவ்வாறு என இன்னொரு பதிவில் பார்க்கலாம்)

வேறு எங்கே இணையலாம்..??
நீங்கள் நம்பி இணையத்தக்க சில நம்பிக்கையான PTC தளங்களின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம். இவை தற்சமயம் மக்கள் நம்பிக்கையை வென்ற தளங்கள் ஆகும். இவற்றின் மேல் ஒவ்வொன்றாக கிளிக் செய்து அனைத்திலும் இணைந்து கொள்ளுங்கள்.2. ரெப்ஃபெரல்களை (Referrals) பெற்றுக்கொள்ளுதல்.

PTC தளங்களின் மூலம் அதிக வருவாய் ஈட்டும் வழிமுறையாக ரெப்ஃபெரல்கள் விளங்குகின்றன. ரெப்ஃபெரல்கள் என்றால் உங்களின் சிபாரிசுடன் இன்னொருவரை இணைத்துக்கொள்ளுதல் ஆகும். இதன் மூலம் உங்கள் ரெப்ஃபெரல் சம்பாதிக்கும் தொகையின் 50% உங்கள் கணக்கிலும் வரவு வைக்கப்படும். உதாரணமாக உங்கள் ரெப்ஃபெரல் ஒரு நாளைக்கு 4 லிங்குகளை பார்வையிட்டால் அவர்கணக்கில் $0.04 சேரும் அதேவேளை உங்கள் கணக்கில் $0.02 இலவசமாக சேருகிறது.

இந்த ரெப்ஃபெரல்ளை பெற்றுக்கொள்ளும் முறையில் இருந்து 2 வகைப்படுத்தலாம்.

1, நேரடி ரெப்ஃபெரல்

நேரடி ரெப்ஃபெரல் எனப்படுபவர் உங்கள் ரெப்ஃபெரல் லிங்கில் இருந்து நேரடியாக இணைந்தவர் ஆவார். இவர் உங்கள் நண்பர் ஆகவோ அல்லது உறவினராகவோ அல்லது முகம் தெரியாத இணைய நபராகவோ இருக்கலாம்

2, வாடகை ரெப்ஃபெரல்
வாடகை ரெப்ஃபெரல் என்பது குறித்த பணத்தை செலுத்தி ரெப்ஃபெரல்களை வாடகைக்கு அமர்த்துவது ஆகும்.

உதாரணமாக நீங்கள் 100 ரெப்ஃபெரல்களை கொண்டிருக்கிறீர்கள் என்றால் ஒருநாளில் உங்கள் சம்பாத்தியம்:

(உங்கள் கிளிக் * 0.01) + (ரெப்ஃபெரல் கிளிக் * 0.01)50%
= (4*0.01) + (400*0.01)50%
= 0.04 + 2
= 2.04$

எனவே ஒரு மாதத்திற்கு உங்கள் சம்பாத்தியம்:
= 2.04* 30
= 60.08

ஒரு நாளில் வெறும் ஐந்து நிமிடங்கள் செலவளித்து இந்த தொகையை சம்பாதிப்பது இலகுவான விடையம் இல்லையா? இவ் உதாரணம் ஒரு தளத்துக்கே இதே போல் மேல் சொல்லப்பட்ட அனைத்து தளங்களிலும் இணைந்து கொண்டால் வரும் வருமானம் ???

100 ரெப்ஃபெரல்கள் என்பது உதாரணத்துக்கு மட்டுமே குறிப்பிடப்பட்டது. அதிக ரெப்ஃபெரல்களை பெற்றுக்கொள்வது அவரவர் தனித்திறமை. ;)

ரெப்ஃபெரல்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் அதற்கான வழிவகைகள் என்ன?? ரெப்ஃபெரல்களை எவ்வாறு வாடகைக்கு அமர்த்துவது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.. இந்த தளங்களிலும் சென்று இணைந்து அதிகம் சம்பாதித்துக்கொள்ளுங்கள். சந்தேகங்கள் மற்றும் கருத்துகளிற்கு பின்னூட்டம் இடுக, அல்லது தொடர்பு கொள்க : netpanam@gmail.com

5 comments:

ம.தி.சுதா said...

மிகவும் பிரயொசனமான தகவல்கள் வாழ்த்துக்கள்...

Part Time Jobs said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

Sriram said...

சார் இது சரியாக புரியல தயவு செய்து என் செல் நம்பருக்கு போன் பண்ணவும் 9842606751 எனது பெயர் ஸ்ரீராம் இது எப்படி என்று எனக்கு சொல்லிக் கொடுங்கள் எனக்கு மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் உண்டு எனது ஈமெயில் முகவரி sri_sairam1983@yahoo.co.in

Raja's blog said...

some ptc sites cannot be displayed

chandra sekaran said...

சார் இது சரியாக புரியல தயவு செய்து என் செல் நம்பருக்கு போன் பண்ணவும் 9003254210 எனது பெயர் chandru இது எப்படி என்று எனக்கு சொல்லிக் கொடுங்கள் எனக்கு மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் உண்டு எனது ஈமெயில் முகவரி chandrumedia@gmail.com

Post a Comment

உங்கள் கருத்துக்கள்..

பதிவுகளை தவறாமல் வாசிக்க மின்னஞ்சல் ஓடையில் பதிக..
Enter your email address: